புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்துக்காக , ஆட்டுக் கறி சமைத்து , அந்த ஊரில் உள்ள மக்களுக்கு விருத்து படைத்துள்ளார். 50 ஆயிரம் பத்திரிக்கைகள் அச்சடிக்கப்படு விநியோகிப்பட்டதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர் .இதற்கு மொய்யாக அவருக்கு ரூ. 4 கோடி கிடைத்துள்ளது.