தேர்வு முடிவுகள் வெளியீடு

திங்கள், 31 மே 2021 (21:17 IST)
பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற  தேர்வு முடிவுகள் WWW.tndte.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. இதன் முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை WWW.tndte.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்