கேப்டன் என்பது பொருத்தமான பெயர், நட்புக்கு இலக்கணம் என்றால் விஜயகாந்த் தான். விஜயகாந்த்-ன் அன்புக்கு எல்லோரும் அடிமையாகிவிடுவோம். விஜயகாந்த்-ன் கோபத்திற்கு பின்னால் நியாயம் இருக்கும், சுயநலம் இருக்காது, வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த்