மா.செ-க்களை சந்திக்கிறார் ரஜினி... அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு !!

செவ்வாய், 3 மார்ச் 2020 (20:00 IST)
மா.செ-க்களை சந்திக்கிறார் ரஜினி... அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு !!

பல்வேறு கட்ட  அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த், நாளை மறுநாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
 
 மேலும், இந்த முறை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் , கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்