நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 90 களில் இருந்து பஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்ட நிலையில் அவரது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது, இனிதான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எனவே அவரது ரசிகர்கள் மற்ற கட்சிகளில் இணைந்துள்ளனர்.