டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை....

வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:39 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்