தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு மீது பழிபோட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.