திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று, வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி அரசுப் பள்ளியில், மிதிவண்டி வழங்கும் நிகழ்சில் திடீரென்று மின் சாரம் தடை பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செயப்பட்டுள்ளனர். காட்பாடி மின் நிலைய உதவி பொறியாலர் ரவிகிரண், மற்றும் சிட்டி பாபு ஆகிய இருவரும் வடிகன்தாங்கல் துணை மின் நிலையத்திற்கு பணியிட மாற்ற்ம் செய்யப்பட்டுள்ளனர்