பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நில மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் வேண்டும் என சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.விஸ்வநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.