அண்ணாமலை குறித்து அவர் கூறிய போது அண்ணாமலை நடத்தியது போலியான பாதயாத்திரை என்றும் இயற்கையாகவும் எதார்த்தமாகவும் இல்லை என்று கூறியவர் அண்ணாமலையை துடிப்பான தலைவராக பார்த்து டெல்லி தலைவை ஏமாந்து வருகிறது என்றும் செல்லூர் ராஜூ கூட தான் அதிக மக்களிடம் போய் சேர்ந்தார், ஆனால் அதற்காக அவரை பாசிட்டிவாக பார்ப்பதா என்றும் அவர் கூறினார்