இந்த நிலையில் பிளஸ்-1 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது