எனவே, பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால் மூலமாக என்னிடம் கூறுவதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளேன். மக்கள் கமிஷனர் ஆபிஸ் வர முடியாத நிலை இருக்கும். அதனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீடியோ கால் மூலமாக மக்கள் குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.