நடைபெறும் மார்ச மாதத்தில் மஹாசிவராத்தி பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் வரும் மார்ச் 20, 21 ஆகிய இரு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
வரும் மார்ச் 20 ஆம் தேதி வியாழக்கிழமை ஹோலி பண்டிகையை ஒட்டி மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கும், மேலும் நாடு முழவதுமுள்ள பெருவாரியான வங்கிகளுக்கு வண்ணமயமான ஹோலியால் மார்ச் 21 ஆம் தேதி அன்றும் விடுமுறை ஆகும்.
மேலும் பஞ்சாபில் ஹோலியை முன்னிட்டு வரும் மார்ச் 21 அம் தேதியும், வரும் மார்ச் 23 ஆம் தேதி பகத் சிங் -ன் நினைவு நாளாதலால் 21, 23 ஆகிய இரு தினங்களுக்கும் அம்மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.