கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு விண்ணப்பம்!

திங்கள், 17 ஜனவரி 2022 (10:02 IST)
கும்பகோணம் புகழ் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு கேட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது. வெற்றிலைக்கான புவிசார் குறியீடு கிடைத்தால் அதை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம். இதனால் வெற்றிலை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் முன்னேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்