நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று மக்களை பார்வையிட்டபோது, மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அதே நிலை தனக்கும் ஏற்படகூடாது என அவசர அவசரமாக புறப்பட்டதாக கூறப்படுகிரது. அவர் மருத்துவமனைக்குள் சென்ற போதும் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது.