மேலும் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம் என்றும் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் பாஜக தேசிய தலைமை உடன் நட்பில் இருக்கிறோம் என்றும் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறோம் என்றும் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.