இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு 11% பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 89% பேர் ஆதரவாக உள்ளனர். நிலம் கையகப்படுத்துவோருக்கு உகந்த இழப்பீடு வழங்கப்படும். அரசு ஒருபோதும் மக்களுக்கு எதிராக செயல்படாது என அவர் கூறினார்.