இது குறித்து விஜயகாந்த் கூறியதாவது:
கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு நிவாரண உதவிகளை துரிதமாக்க வேண்டும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புயலால பாதிக்கப்பட்ட இந்த டெல்டா மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.