மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு அறிவிப்பு

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:57 IST)
தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பிஎஸ் படிப்பு  இடங்களை நிரப்ப மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.

 மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுகீட்டில் 15 எம்.பி.பி,எஸ் இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை நிரப்ப, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு குழு கலந்தாய்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.

நாளை 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடபட உள்ளதாக  தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்