இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய உயிர் நீத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், 'அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.