அதுவரை கட்சியின் அமைப்பு ரீதியாக மற்ற பணிகளை வழக்கம் போல் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார். அடுத்த மூன்று மாதங்களில் தேவைப்பட்டால் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் அண்ணாமலை காணொளியில் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பார் என்று பாஜக தேசிய தலைமை தெரிவித்துள்ளது.