இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என தேசிய மருத்துவர் ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தை கைவிட கோரி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வரும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்