கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஜாகீர் பாய், அவர் சீக்கிரமே சென்றுவிட்டார், எனினும் அவர் தனது கலையின் மூலம் விட்டு சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம், நன்றி என்று தெரிவித்து தெரிவித்துள்ளார்.
4 முறை கிராமி விருதுகள், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய அங்கீகாரங்களுடன் தனது இசைப் பயணத்தை தொடர்ந்த அவரது மறைவு, இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்