சென்னை அடுத்துள்ள துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா(42). இவர், உடல் நலக்குறைவால், தன் மகன் பார்த்திபனுடன் கே.கே. நகரிலுள்ள மருத்துவமனைக்கு இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
இதில், பார்த்திபன், அவரது தாய் ஜெயா இருவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். அப்போது, ஜெயா மீது மாநகர பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.