மேலும் சமீபத்தில் வெங்கைய நாயுடு ‘தன் தாய்மொழி இந்தி என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்ஆந்திராவில் பிறந்த வெங்கைய நாயுடு, தன் தாய்மொழியான தெலுங்கை எப்போது இந்தியக மாற்றினார்? தாய்மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவதற்குச் சமம்’ என்று கடுமையாகச் சாடினார்.