அறிஞர் அண்ணா பிறந்த நாளில் தொடங்க இருக்கும் இந்த திட்டத்திற்கு இறுதி கட்ட ஆலோசனை இன்று நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.