சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் தாமத கட்டணம் இன்றி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.