இந்த புகைப்பட கண்காட்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் செய்யப்படும் மருத்துவ பரிசோதனை ஆகியவைகளை பார்வையிட்டார்