ஏற்கனவே கல்வி அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் கல்வி அமைச்சர் அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில்