சென்னை அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து தந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மீது தவறு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது: