அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த அமைச்சர் மீண்டும் வடம் பிடித்து இழுத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.