அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகள் முடக்கம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (19:22 IST)
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
 தமிழக மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான ரூபாய் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக அமைச்சராக இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் அனிதா கிருஷ்ணன் மீது திமுக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்