இவர், செவிலியராகப் பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில்,இரு வீட்டாரின் ஒப்புதலின் பேரில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
ஆனால், சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தில் வருவது போல் அரவிந்தும், அவரது காதலியும் செல்போனை பறிமாற்றிக் கொண்டனர்.
இந்த நிலையில், அரவிந்தின் செல்போனில் சிறுமியின் அந்தரங்க வீடியோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து, போலீஸில் புகாரளித்தார்.