இந்நிலையில் நாம் தமிழரில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள மன்சூர் அலிகான், சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீமான் தொகுதி ஒதுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். தான் தனிக்கட்சி தொடங்கினாலும் அதை நாம் தமிழருக்கு எதிராக தொடங்கவில்லை என்றும், சீமானுடன் நட்புறவு தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.