வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியமைப்பதே நிச்சயம் என அக்கட்சி களப்பணியில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர், ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டமே செயல்படுகிறது என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.