அப்போது பெண்கள் அசரும் நேரம் பார்த்து அங்கிருந்த செல்போன்களை திருடிச் செல்கிறார். இதுபோல பலவிடுதிகளில் இதுவரை 34 பெண்களின் செல்போன்களை அவர் திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் புகார் செல்ல அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர்.