நான் ஏன் நீதிமன்றத்திற்கு வந்து அபராதம் செலுத்த வேண்டும். ஏ.டி.எம்-ல் 2000 ரூபாய்தான் வருகிறது. அதற்கு மேல் என்னை நீதிமன்றம் அபராதம் செலுத்தக்கூறினால் என்னால் எப்படி முடியும்?.பொதுமக்களை போலீசார் அலைக்கழிக்கிறார்கள் என அவர் சத்தம் போட்டு நடு நோட்டில் கத்துகிறார். அவருக்கு எந்த பதிலும் கூறாமல், போக்குவரத்து போலீசார் அங்கிருந்து நழுகின்றனர்.