கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய மம்தா பானர்ஜி

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (23:40 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுர இல்லத்திற்கு வந்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அதைத்தொடர்ந்து அவரது சற்று நேரத்துக்கு முன் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்