மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:39 IST)
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  
 
மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31, 2021 வரை நிலுவையில் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்