லண்டனில் இந்திய வம்சாவளி மாணவியை கொன்ற காதலர் ?

திங்கள், 21 மார்ச் 2022 (19:15 IST)
பிரிட்டன் தலைநகர் லண்டனில்  இந்திய வம்சாவளி மாணவியை அவரது காதல் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

லண்டனில் உள்ள க்ளர்கென்வேல் என்ற பகுதியில்  மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான தன்வானி என்பவர் தங்கியிருந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று அவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்டு சம்பவ இடத்தில் இருந்து போலிஸார் விசாரித்து வந்தனர். இதில், அவர் இறப்பிற்கு சில நாட்கள் முன் வரை அவரது காதான் மஹேருடன் தொடர்பில் இருந்ததால் அவர் மீது போலீஸார் சந்தேகம் அடைந்தனர். தற்போது மஹேருடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்