இதையறிந்த அவரது மனைவி மணிமேகலை (30) தனது 3 குழந்தைகளுடன் ஆவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்ககில் நடைபெற்ற குறைன் தீர்ப்புக் கூட்டத்தில் தான் மறைத்துவைத்த, மண்ணெண்ணெய்யை தன் மீதும் தன் குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
பின்னர் வாணியம்பாடி, காவல் கண்காணிப்பாளர் சுரெஷ் பாண்டியன் மணிமமேகலையின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.