சென்னையில் ஒரு சில இடங்களில் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் அங்கு சில பகுதிகளில் மழைபொழிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்ழத காற்றழுத்தம் அந்தமான் நிகோபார் திவில் நிலை கொண்டுள்ளதால், 1ணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக உருப்பெரும் எனவும், தமிழகத்தில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி வரை வெப்ப நிலை அதிகமாகப் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.