இது குறித்து கூறிய கே.ஆர்.விஜயா, அன்புள்ளமும்,எளிய குணங்களும் கொண்ட முதலமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்ப சக்தி வாய்ந்த நாவலுார் பெரியநாயகி, காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். அவர் உடல்நிலை சீராகி விரைவில் திரும்புவார் என தெரிவித்தார்.