கொடநாடு கொலை வழக்கு: எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு!

சனி, 16 ஏப்ரல் 2022 (09:52 IST)
கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது.  
 
ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் வேலை பார்த்ததால் கொடநாடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலிசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்று தெரிவித்த அவர்விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளேன் என கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்