கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மைலம்பட்டி வடக்கு பகுதியில் குளித்தலை சாலையில் அமைந்துள்ள மாந்தோப்பில், நிலம் உரிமையாளர் மைலம்பட்டி பகுதியை சார்ந்த நிஜாம் என்பவரிடமிருந்து காங்கிரஸ் பிரமுகர் அருணாச்சலம் என்பவர் அங்குள்ள ஒன்னரை ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் பிரமுகரான அருணாச்சலம் வட்டார தலைவர் என்பதும், இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி யின் தீவிர விசுவாசியும் ஆவார் என்பதினால் காங்கிரஸ் மேலிட வட்டார அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது