சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் சசிக்கலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் சசிக்கலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.