தி இந்து குழுமத்தைச் சேர்ந்த 'ஃபிரண்ட் லைன்' இதழ் மறைந்த கலைஞரின் வாழ்நாள் சாதனைகள் குறித்து அவரது முதலாம் ஆண்டு நினைவுநாளான ஆகஸ்ட் 6 ஆம் நாள் ‘ஒரு மனிதன், ஒரு இயக்கம்’ என்ற நூலை வெளியிட்டது. இந்த நூலை நூலகங்களில் வைக்கும் பொருட்டு தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி தனது அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.