இதற்கு தன் முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்த கனிகா, கூறியதாவது. ” 8 வருடத்திற்கு முன் எப்படி எவ்வளவு லவ் வோடு இருந்தோமோ, அதே போலத்தான் இன்றும் உள்ளோம். எனது 5 வயது மகன் சாய் ரிஷியோடு சந்தோசமாய் உள்ளோம். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.