மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ நேற்று வெளியாகி நாட்டையே அதிர வைத்தது. அனைத்து கட்சியின் தலைவர்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.