படத்தில் கபாலிடா என்று ரஜினி பேசும் வசனத்தை பெண் ஒருவர் பொண்டாட்டிடா என்று பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், அந்த பெண்ணை கலாய்க்கும் வகையில் வடிவேல் படத்தில் பேசும் வசனத்தை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.